26.11.2019 அன்று கள்ளக்குறிச்சி மாவட்டமானது தமிழ்நாட்டின் 34வது மாவட்டமாக அதிகாரப் பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது.
இது கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலூர் ஆகிய இரண்டு வருவாய்க் கோட்டங்களுடன் திருக்கோவிலூர், சங்கராபுரம், உளுந்தூர் பேட்டை, சின்ன சேலம் மற்றும் கல்ராயன் மலை ஆகிய தாலுகாக்களைக் கொண்டிருக்கின்றது.