TNPSC Thervupettagam

கழுகுகளுக்கு நஞ்சாக அமையும் மருந்துகளுக்குத் தடை

February 28 , 2021 1241 days 663 0
  • வலி நிவாரணியான கீட்டோபுரோஃபின் (ketoprofen) எனும் மருந்தைத் தடை செய்த முதல் நாடாக வங்கதேசம் மாறியுள்ளது.
  • இந்த வலி நிவாரணியானது கால்நடைகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக வேண்டி  பரவலாக பயன்படுத்தப் படுகிறது.
  • ஆனால் இந்த வலி நிவாரணியானது கழுகுகளுக்கு நச்சுத் தன்மை வாய்ந்ததாக அமைகிறது.
  • 2006 ஆம் ஆண்டில் கால்நடைகளின் பயன்பாட்டிற்காக டைக்ளோஃபினாக் (diclofenac) எனும் மருந்தைப் பயன்படுத்துவதை இந்திய அரசு தடை செய்துள்ளது.
  • அரேபிய தீபகற்பத்தில் கால்நடைகளின் பயன்பாட்டிற்காக டைக்ளோஃபினாக் மருந்தினைத் தடை செய்த முதல் நாடு ஓமன் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்