TNPSC Thervupettagam

கழுவேலி சதுப்பு நில பறவைகள் சரணாலயம்

December 9 , 2021 957 days 2089 0
  • விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 5,151.60 ஹெக்டேர் அளவிலான சதுப்பு நிலங்களை கழுவேலி சதுப்பு நிலப் பறவைகள் சரணாலயமாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
  • 1972 ஆம் ஆண்டின் வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஒரு அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த அறிவிப்பானது வெளியிடப்பட்டது.
  • கழுவேலி அல்லது கலிவேலி சதுப்பு நிலமானது தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய நீர்ப் பறவைகள் கூடும் இடங்களில் ஒன்றாகும்.
  • ஓர் அரிய புலம்பெயர்ந்த உலாவும் பறவையான, சாம்பல்நிற வால் உடைய டாட்லர், நமது நாட்டில் இந்தப் பகுதியிலும் புலிகாட் ஏரிப் பகுதிகளில் மட்டுமே காணப் படுகின்றது.
  • கழுவேலி பறவைகள் சரணாலயம் தமிழ்நாட்டின் 16வது பறவைகள் சரணாலயமாகத் திகழும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்