July 9 , 2020
1604 days
638
- உலகம் முழுவதும் கோவிட் – 19 நோய்த் தொற்றுடன் உள்ள குழந்தைகள் “கவசாகி நோய்” எனப்படும் ஓர் அரிய வகை நோயைப் போன்ற சில அறிகுறிகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
- இது பொதுவாக 5 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளைப் பாதிக்கின்றது.
- கவசாகி நோய் ஏற்படுவதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
Post Views:
638