TNPSC Thervupettagam
July 7 , 2021 1115 days 493 0
  • “Lady doctors : The Untold Stories of India’s First Women in Medicine” என்று தலைப்பிடப்பட்ட ஒரு புத்தகமானது கவிதா ராவ் என்பவரால் எழுதப்பட்டதாகும்.
  • இந்தப் புத்தகமானது வரலாற்றில் அதிகமாக புறக்கணிக்கப்பட்ட இந்தியாவின் முதல் பெண் மருத்துவரின் கதைகளை மீளச் செய்து உரைக்கிறது.
  • இந்த புத்தகத்தில் ருக்மாபாய் ராவத்தினுடைய கதையானது கூறப்பட்டுள்ளது.
  • ருக்மாபாய் ஓர் இந்திய மருத்துவர் மற்றும் பெண்ணியவாதி ஆவார்.
  • இவர் காலனித்துவ இந்தியாவின் முதல் பெண் மருத்துவராக அறியப்படுகிறார்.
  • மேலும் இவர் 1884 மற்றும் 1888 ஆகிய ஆண்டுகளுக்கு இடையே நடைபெற்ற தனது குழந்தைத் திருமணம் தொடர்பான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்கிலும்  தொடர்புடையவராக இருந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்