TNPSC Thervupettagam

கவுதமாலா - தூதரகம்

December 26 , 2017 2559 days 873 0
  • கவுதமாலா நாட்டின் அதிபர் ஜிம்மி மேரெல்ஸ் இஸ்ரேலின் டெல்அவிவ் நகரில் உள்ள  இஸ்ரேலுக்கான  கவுதமாலா தூதரகத்தை ஜெருசலேம் நகருக்கு மாற்றுவதற்கான திட்டத்தை வெளியிட்டுள்ளார்.
  • அமெரிக்காவிற்கு அடுத்து இஸ்ரேலுக்கான தங்கள் தூதரகத்தை டெல் அவிவ் நகரிலிருந்து ஜெருசலேத்திற்கு மாற்றுவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள முதல் நாடு கவுதமாலாவாகும்.
  • ஐ.நா.பொது அவையில் அமெரிக்காவின் அறிவிப்பிற்கு எதிரான தீர்மானத்திற்கு எதிராக இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் இணைந்து வாக்களித்த ஏழு நாடுகளில் கவுதமாலாவும் ஒன்றாகும்.
  • ஐ.நா.பொது அவையில் பெரும்பான்மை ஆதரவோடு நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானமானது பிரச்சனைக்குரிய ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்த டிரம்ப நிர்வாகத்தின் அறிவிப்பை நிராகரிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்