TNPSC Thervupettagam

கவுதமாலாவில் தண்டனைகளுக்கு எதிரான சர்வதேச ஆணையம்

January 11 , 2019 2147 days 635 0
  • கவுதமாலாவில் அந்நாட்டு அதிபர் ஜிம்மி மோரலெஸ் சமீபத்தில் தண்டனைகளுக்கு எதிரான சர்வதேச ஆணையத்திற்கு எதிரான உரிமைக் கட்டளையினை முடிவுக்கு கொண்டு வருவது பற்றி அறிவித்திருக்கின்றார்.
  • இந்த தண்டனைகளுக்கு எதிரான சர்வதேச ஆணையமானது ஜப்பானிய மொழியில் சுருக்குப் பெயராக சிசிக் என்று அறியப்படும்.
  • ஆனால் கவுதமாலாவின் அரசியலமைப்பு நீதிமன்றம் ஐக்கிய நாடுகள் அமைப்புடன் அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தை ஒருதலைப் பட்சமாக முடிவுக்குக் கொண்டு வரும் ஜனாதிபதியின் முடிவினைத் தற்காலிகமாக ரத்து செய்திருக்கின்றது.
  • கவுதமாலாவில் உள்ள தண்டனைகளுக்கு எதிரான சர்வதேச ஆணையம் அந்நாட்டில் ஏற்பட்ட கடுமையான குற்றங்கள் பற்றி ஆராய்ந்து விசாரிக்க ஏற்படுத்தப்பட்ட ஒரு சர்வதேச அமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்