TNPSC Thervupettagam
September 4 , 2020 1453 days 703 0
  • இந்தியாவானது ரஷ்யாவில் நடைபெறவிருக்கும் கவ்காஸ் – 2020” என்ற பல்தரப்பு இராணுவப் பயிற்சியின் பங்கேற்பிலிருந்து விலகியுள்ளது.
  • கோவிட் – 19 நோய்த் தொற்று மற்றும் தொடர் பிரச்சினைகள் ஆகியவற்றின் காரணமாக இந்த ஆண்டு கவ்காஸ் – 2020 பயிற்சிக்கு இந்தியா தனது படைப் பிரிவை அனுப்புவதில்லை என்று முடிவு செய்துள்ளது.
  • சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய 2 நாடுகளும் இந்தப் பன்னாட்டுப் பயிற்சியின் ஒரு பகுதியாக உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்