TNPSC Thervupettagam

கவ்ரோ டோமா 360

November 22 , 2023 240 days 165 0
  • கான்பூரில் அமைந்துள்ள MKU லிமிடெட் நிறுவனமானது, மிலிபோல் பாரிஸ் கண்காட்சியில் காவ்ரோ டோமா 360 என்ற தலைக் கவசத்தினை வெளிப்படுத்தியது.
  • ஒரு கவசமானது, ஆயுதத் தாக்குதலில் இருந்து தலையின் 5 பகுதிகளுக்கும் ஒரே மாதிரியான பாதுகாப்பினை வழங்குவது உலகில் இதுவே முதல் முறையாகும்.
  • இது AK-47 MSC, M80 NATO BALL மற்றும் M193 துப்பாக்கி தோட்டாக்கள் போன்ற அச்சுறுத்தல்களிலிருந்துப் பாதுகாக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்