ஜவுளி அமைச்சகத்தின் இந்தத் திட்டமானது இந்தியப் பருத்தி வகையின் கண்டறிதல், சான்றளிப்பு மற்றும் வர்த்தக முத்திரையிடல் போன்றவற்றில் ஒரு முன்னோடிமிக்க முன்னெடுப்பாகும்.
தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் இது தேசிய மற்றும் சர்வதேச தளங்களில் பிரபலப்படுத்தப்பட்டு வருகிறது.
உலகப் பருத்தி உற்பத்தியில் இந்தியா 25% பங்களிக்கிறது.