TNPSC Thervupettagam
February 12 , 2021 1387 days 612 0
  • இருக்கும் இலக்கைத் தாக்கும் வகையில் அமைந்த, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையான கஸ்னவி என்ற ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
  • இது நிலத்தில் இருந்து நிலத்தில் இருக்கும் இலக்கைத் தாக்கி அழிக்கும் ஒரு  குறுகிய தூர பாலிஸ்டிக் வகை ஏவுகணையாகும்.
  • இது  290 கிலோமீட்டர் வரை தாக்கக் கூடிய திறனைக் கொண்டுள்ளது.
  • ஜனவரி மாதத்தில் பாகிஸ்தான் நாடானது அணுசக்தி திறன் கொண்ட நிலத்தில் இருந்து நிலத்தில் இருக்கும் இலக்கைத் தாக்கி அழிக்கும் வகையில் அமைந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் வகை ஏவுகணையான ஷாஹீன் - 3 என்ற ஒரு ஏவுகணையையும் சோதனை செய்தது.
  • இந்த ஏவுகணையின் வரம்பு 2,750 கிலோமீட்டர்கள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்