TNPSC Thervupettagam

கஹிர்மாதா அரிபாடா

March 29 , 2022 846 days 427 0
  • சுமார் 2.45 லட்சம் ஆலிவ் ரெட்லி (சிற்றாமைகள்) முட்டையிடுவதற்காக ஒடிசாவின்  கடற்கரையினூடே அமைந்துள்ள கஹிர்மாதா கடல்சார் சரணாலயத்தின் நாசி – II என்ற கடற்கரையை வந்தடைந்துள்ளன.
  • இவை பசிபிக் ரெட்லி கடல் ஆமை (Lepidochelys olivacea - லெபிடோசெலிஸ் ஆலிவாசியே) என்றும் அழைக்கப்படுகின்றன.
  • இது முதன்மையாக பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களில் வெப்பமான மற்றும் வெப்பமண்டல நீர்ப்பகுதிகளில் காணப்படும் நடுத்தர அளவிலான கடல் ஆமைகள் ஆகும்.
  • இந்தியப் பெருங்கடலில், ஒடிசாவிலுள்ள கஹிர்மாதா அருகேயுள்ள ருசிகுல்யா இனப் பெருக்க மையத்தில் இரண்டு அல்லது மூன்று குழுக்களாக ஆலிவ் ரெட்லி ஆமைகள் வலையமைக்கும்.
  • இந்தியாவின் ஒடிசா மாநிலக் கடற்கரையானது உலகின் மிகப்பெரிய இனப்பெருக்க மையமாகும்.
  • இதற்கு அடுத்த இடத்தில் மெக்சிகோ மற்றும் கோஸ்டா ரிகா ஆகியவை உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்