TNPSC Thervupettagam
August 31 , 2018 2280 days 652 0
  • ஆஸ்திரேலியாவின் டார்வினில் ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 15 வரை பன்னாட்டு பிராந்திய கடல்வழி ஈடுபாட்டுப் பயிற்சியான ‘காகாடு 2018‘-ன் 14வது பதிப்பு தொடங்கியது.
  • பன்னாட்டு பிராந்திய கடல்வழி ஈடுபாட்டுப் பயிற்சியான ‘காகாடு - 2018‘ ஆனது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ராயல் ஆஸ்திரேலிய விமானப் படையின் உதவியுடன் (RAAF- Royal Australian Air Force) ராயல் ஆஸ்திரேலிய கப்பற்படை நடத்துகிறது.
  • இந்திய கப்பற்படையின் சார்பாக ஐஎன்எஸ் சஹ்யாதிரி அதில் பங்கேற்கிறது.
  • பிராந்திய கப்பற்படைகளில் பரஸ்பர நம்பிக்கையை வலுப்படுத்தும் நோக்கில் இந்தியக் கப்பற்படையின் பங்கேற்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மேலும் இது இந்திய பசிபிக் பகுதிகளில் அமைதி மற்றும் நிலைப்புத் தன்மையை உறுதி செய்வதில் இந்தியாவின் பங்களிப்பிற்கு ஊக்கப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்