TNPSC Thervupettagam

காகித அடிப்படையிலான உணர்வி

December 1 , 2019 1823 days 603 0
  • குவஹாத்தி இந்தியத் தொழில்நுட்ப நிறுவன ஆராய்ச்சியாளர்கள், பாலின் தூய்மைத் தன்மையை உடனடியாக சரிபார்க்க காகித அடிப்படையிலான உணர்வி ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
  • இந்த ஆராய்ச்சியானது உயிரி உணர்விகள் மற்றும் உயிரி மின்னியல் இதழில் பிரஞ்சல் சந்திரா என்பவரது தலைமையிலான குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.
  • பாலில் உள்ள நுண்ணுயிரிகளின் ஆக்கிரமிப்பு மற்றும் இருப்பு ஆகியவற்றால் பாலின் தரம் மற்றும் தூய்மைத் தன்மை தீர்மானிக்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்