TNPSC Thervupettagam

காகிதத்தினால் ஆன மீமின்தேக்கி

June 29 , 2023 388 days 235 0
  • குஜராத் எரிசக்தி ஆராய்ச்சி மற்றும் மேலாண்மை நிறுவனம் (GERMI) மிக மெல்லிய, இலகு ரக மற்றும் மக்கும் தன்மையுடைய காகிதத்தினாலான ஒரு மீமின்தேக்கியினை உருவாக்கியுள்ளது.
  • இது 10 வினாடிகளுக்குள் ஒரு சாதனத்தை முழுமையாக மின்னேற்றம் செய்யக்கூடிய திறன் கொண்டது ஆகும்.
  • இது கடற்பாசியிலிருந்து (கடல்சார் பெரும்பூஞ்சை இனம்) உருவாக்கப் பட்டது.
  • இந்தச் சாதனமானது மிகவும் அதிக இழுவிசை திறன் மற்றும் செயல்திறன் கொண்டது என்பதோடு இது விலை மலிவானதும் ஆகும்.
  • மீமின்தேக்கி என்பது விரைவான மின்னேற்ற/மின்னிறக்கச் சுழற்சி கொண்ட, அதிக ஆற்றல் செறிவு மற்றும் நீண்ட ஆயுட்காலம் கொண்ட மின்வேதியியல் மின்னாற்றல் சேமிப்புச் சாதனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்