TNPSC Thervupettagam

காக்ரபார் அணுமின் நிலையம் அலகு 4

December 22 , 2023 212 days 203 0
  • குஜராத்தில் உள்ள காக்ரபார் அணுமின் நிலையத்தின் (KAPP-4) நான்காவது அலகு முழுமையான செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
  • 700 மெகாவாட் உற்பத்தி செய்யும் இந்த அலகுகள் இந்திய அணுசக்தி கழகம் லிமிடெட் (NPCIL) மூலம் கட்டமைக்கப்படும் மிகப்பெரிய உள்நாட்டு அணுசக்தி உற்பத்தி உலைகள் ஆகும்.
  • அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தால் நிர்ணயிக்கப்பட்ட அனைத்து முக்கிய நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ததையடுத்து இந்த அணு உலை முழுமையான செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
  • NPCIL தற்போது 7,480 மெகாவாட் திறன் கொண்ட 23 அணுமின் உலைகளை இயக்கி வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்