TNPSC Thervupettagam
August 20 , 2021 1070 days 534 0
  • மகாத்மா காந்தி  அவர்களுக்கு (மரணத்திற்குப் பிறகு) மதிப்பு மிக்க காங்கிரசினல் தங்கப் பதக்கமானது (Congressional Gold Medal) வழங்கப்பட உள்ளது.
  • அமைதி மற்றும் அகிம்சை வழியை ஊக்குவித்ததற்காக வேண்டி  மகாத்மா காந்தி அவர்களுக்கு இவ்விருதானது வழங்கப்பட உள்ளது.
  • இந்தப் பதக்கமானது அமெரிக்காவின் உயரிய குடிமை விருதாகும்.
  • இந்தப் பதக்கத்தினை பெறும் முதல் இந்தியர் மகாத்மா காந்தி ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்