TNPSC Thervupettagam

காங்கேசன்துறை துறைமுகத்தில் இந்தியாவின் பங்கு

May 5 , 2024 206 days 382 0
  • காங்கேசன்துறை துறைமுகத்தின் புனரமைப்புத் திட்டத்திற்கான  முழுச் செலவையும் இந்தியா வழங்க ஒப்புக் கொண்டதையடுத்து அதனை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
  • காங்கேசன்துறை துறைமுகம் அல்லது KKS துறைமுகமானது, இலங்கையின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது.
  • தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தினை யாழ்ப்பாணத்திற்கு அருகிலுள்ள காங்கேசன் துறை துறைமுகத்துடன் இணைக்கும் நேரடி பயணிகள் கப்பல் சேவையானது சுமார் மூன்றரை மணி நேரத்தில் 111 கி.மீ. (60 கடல் மைல்) தொலைவினைக் கடக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்