TNPSC Thervupettagam

காசநோயாளிகளுக்கான நி-க்சய் போஷன் யோஜனா

October 13 , 2024 69 days 88 0
  • மத்திய அரசானது, காசநோயாளிகளுக்கான நி-க்சய் போஷன் யோஜனா (NPY) என்ற திட்டத்தின் கீழ், சிகிச்சை பெறும் காசநோயாளிகளுக்கான மாதாந்திர ஊட்டச்சத்து உதவியை 500 ரூபாயில் இருந்து 1,000 ரூபாய் ஆக இரட்டிப்பாக்கியுள்ளது.
  • மேலும், காசநோயாளிகளின் அனைத்து தேவைகளும் பிரதான் மந்திரி காசநோய் முக்த் பாரத் அபியான் (PMTBMBA) திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.
  • அனைத்து காசநோயாளிகளும் NPY திட்டத்தின் கீழ் 3,000 முதல் 6,000 ரூபாய் மதிப்பு வரையிலான ஊட்டச்சத்து ஆதரவைப் பெறுவார்கள்.
  • காசநோய் ஒழிப்பு என்பது 2030 ஆம் ஆண்டில் உலக நாடுகளால் எட்டப்பட வேண்டிய நிலையான மேம்பாடு இலக்குகளில் ஒன்றாகும் என்ற நிலையில் இந்தியா 2025 ஆம் ஆண்டினை இதற்கான இலக்காக நிர்ணயித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்