TNPSC Thervupettagam

காசநோய் தடுப்புச் சிகிச்சைக்கான புதிய குறுகியகால சிகிச்சை முறை

May 25 , 2023 552 days 297 0
  • தமிழ்நாடு காசநோய் உச்சி மாநாடானது சமீபத்தில் நடைபெற்றது.
  • இந்த உச்சி மாநாட்டில், சுகாதார அமைச்சர் காசநோய் தடுப்புச் சிகிச்சைக்கான 3HP எனப்படும் புதிய குறுகிய கால சிகிச்சை முறையை அறிமுகப் படுத்தினார்.
  • மாநில உத்திசார் திட்டம் 2.0 மற்றும் காசநோய் விழிப்புணர்வு ஒளிப்படக்காட்சியையும் அவர் வெளியிட்டார்.
  • காசநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் வீடுகளுக்கு வழங்கச் செய்வதற்காக என்று மருந்துகளைக் கொள்முதல் செய்த இந்தியாவின் முதல் மாநிலம் தமிழகமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்