TNPSC Thervupettagam

காசநோய் பற்றிய உலக சுகாதார அமைப்பின் உலக அறிக்கை 2023

November 12 , 2023 250 days 229 0
  • இந்தியாவில், 2022 ஆம் ஆண்டில் உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான காசநோய் பாதிப்பு பதிவானது.
  • இது உலகளாவிய எண்ணிக்கையில் 27 சதவீதப் பங்கினைக் கொண்டுள்ளது.
  • 192 நாடுகள் மற்றும் பகுதிகளில், 2022 ஆம் ஆண்டில் 7.5 மில்லியன் மக்கள் காச நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
  • ஒட்டு மொத்தமாக, 2022 ஆம் ஆண்டில் பதிவான உலகின் காசநோய் நோயாளிகளின் எண்ணிக்கையில் 30 அதிக நோய்ப் பாதிப்பு கொண்ட நாடுகள் 87 சதவீதப் பங்கினைக் கொண்டுள்ளன.
  • அதிக நோய்ப் பாதிப்பு உள்ள முதல் எட்டு நாடுகளில், இந்தோனேசியா (10%), சீனா (7.1%), பிலிப்பைன்ஸ் (7.%), பாகிஸ்தான் (5.7%), நைஜீரியா (4.5%), வங்காளதேசம் (3.6%), மற்றும் காங்கோ ஜனநாயக குடியரசு (3.0%) ஆகியவை அடங்கும்.
  • இந்தியாவில் 2022 ஆம் ஆண்டில் 12 சதவீத இறப்பு வீதத்துடன் 2.8 மில்லியன் (28.2 லட்சம்) காசநோய் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்