TNPSC Thervupettagam
June 4 , 2024 26 days 95 0
  • கவாங்கோ ஷாம்பேசி எல்லை தாண்டிய பிராந்திய காப்புப் பகுதி (KAZA TFCA) அரசுத் தலைவர்கள் உச்சி மாநாடானது ஜாம்பியாவின் லிவிங்ஸ்டோன் நகரில் நடைபெற்றது.
  • இந்நிகழ்வின் போது "Rivers of Life" என்ற புதிய இடம் சார் அடையாளம் அறிமுகப் படுத்தப் பட்டது.
  • TFCA அமைப்பின் பகுதிகள் அங்கோலா, போட்ஸ்வானா, நமீபியா, ஜாம்பியா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய ஐந்து பங்குதார நாடுகளில் உள்ளன.
  • தோராயமாக 200,773 சதுர மைல் பரப்பளவைக் கொண்ட கவாங்கோ ஷாம்பேசி பிராந்திய எல்லை தாண்டிய வளங்காப்புப் பகுதி உலகின் மிகப்பெரிய நிலப்பரப்பு சார்ந்த எல்லை தாண்டிய பிராந்திய காப்புப் பகுதியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்