TNPSC Thervupettagam

காசி தமிழ் சங்கமம் 3.0

January 18 , 2025 8 days 116 0
  • மூன்றாவது காசி தமிழ்ச் சங்கமம் (KTS) ஆனது தமிழ்நாட்டிற்கும் காசி நகர்த்திற்கும் இடையிலான காலத்தால் அழியாத பிணைப்புகளைக் கொண்டாடுகிறது.
  • இந்த நிகழ்ச்சித் திட்டம் ஆனது தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடையிலான பழங்காலத் தொடர்புகளைக் கொண்டாடுதல், மறு உறுதிப்படுத்துதல் மற்றும் மீளுருவாக்குதலை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த மூன்றாவது பதிப்புக் கொண்டாட்டமானது, இந்தியாவின் பெரும் மதிப்புமிக்க முனிவர்களில் ஒருவரான அகஸ்தியரின் மரபினை நன்கு கொண்டாடும் விதமாகக் கொண்டாடப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்