TNPSC Thervupettagam

காசி தமிழ்ச் சங்கமம்

October 27 , 2022 634 days 381 0
  • ‘காசி தமிழ்ச் சங்கமம்’ ஆனது கல்வி அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
  • 'காசி தமிழ்ச் சங்கமம்’ என்பது அடுத்த மாதம் 16ம் தேதி முதல் ஒரு மாத கால நிகழ்ச்சியாக நடைபெற உள்ளது.
  • இது வாரணாசி மற்றும்  தமிழ்நாட்டிற்கு இடையே பல நூற்றாண்டுகளாக காணப் படும் பழமையான அறிவு மற்றும் பண்டைய நாகரீகத் தொடர்பை மீண்டும் கண்டு பிடித்துப் புதுப்பிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த நிகழ்வின் பங்குதாரர் அமைப்புகள் சென்னையின் இந்திய தொழில்நுட்பக் கழகம் மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் ஆகியனவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்