TNPSC Thervupettagam
June 26 , 2024 5 days 69 0
  • காசிமிர் விளைவு என்பது ஒரு குவாண்டம் (துளிம) நிகழ்வாகும். இதில் இரண்டு பொருட்கள், நெருக்கமாக வைக்கப்படும் போது, ​​குவாண்டம் சார்ந்த ஏற்ற இறக்கங்களால் ஈர்க்கப் படலாம் அல்லது விலக்கப்படலாம்.
  • ஒரு இரும்புக் கூழ்மத்தினை (ஃபெரோஃப்ளூயிடு) இடைநிலை ஊடகமாகப் பயன்படுத்தி ஈர்ப்பு மிக்கதாக உள்ள பொருளினை விலக்குத் திறன் கொண்டதாக மாற்றுவதன் மூலம் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் இந்த விளைவை வெற்றிகரமாக கையாண்டனர்.
  • 1948 ஆம் ஆண்டில், நெதர்லாந்து நாட்டின் இயற்பியலாளர் ஹென்ட்ரிக் காசிமிர் குவாண்டம் இயக்கவியலின் புலப்படாத அதிசயங்களைக் வெளிக் கொணர்வதற்காக இந்தத் தனித்துவமான பரிசோதனையை உருவாக்கினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்