TNPSC Thervupettagam

காசியோபியா A: நட்சத்திரத்தின் புதிய புகைப்படம்

March 24 , 2024 246 days 225 0
  • காசியோபியா A (காஸ் A) என்ற மீவொளிர் விண்முகிலின் எஞ்சிய பாகத்தில் வெடித்த ஒரு நட்சத்திரம் ஆனது நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியில் படம் பிடிக்கப்பட்டுள்ளது.
  • காஸ் A என்பது ஒட்டுமொத்த பேரண்டத்திலும் முழுவதிலும், முழுமையாக ஆய்வு செய்யப் பட்ட மீவொளிர் விண்முகிலின் எஞ்சிய பாகங்களில் ஒன்றாகும்.
  • ஒட்டுமொத்த காஸ் A, 10 ஒளியாண்டுகள் அல்லது சுமார் 60 டிரில்லியன் மைல்கள் தொலைவிலானது.
  • காஸ் A எனப்படும் மீவொளிர் விண்முகிலின் எஞ்சிய பாகமானது, 11,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் காசியோபியா விண்மீன் திரளில் அமைந்துள்ளது.
  • இது நமது கண்ணோட்டத்தில் சுமார் 340 ஆண்டுகளுக்கு முன்பு வெடித்ததாக என்று மதிப்பிடப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்