காசிரங்கா தேசிய பூங்கா – கணக்கெடுப்பு
January 24 , 2022
1191 days
1174
- அசாமின் காசிரங்கா தேசியப் பூங்கா ஆனது ஒரு புலிகள் காப்பகம் மற்றும் ஒரு உலகப் பாரம்பரியத் தளமாகும்.
- இந்தப் பூங்காவானது சமீபத்தில் அதன் நீர்ப்பறவைகளின் மீதான கணக்கெடுப்பை நடத்தியது.
- இந்தப் பூங்காவில் உள்ள 52 சதுப்பு நிலங்களில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
- ஓராண்டில் இந்தப் பூங்காவில் உள்ள பறவைகளின் எண்ணிக்கை 175% அதிகரித்து உள்ளது.
- இதில் எல்லாவற்றை விடவும் வரித்தலை வாத்துகள் அதிக எண்ணிக்கையில் பதிவாகி உள்ளன.
- முதலாவது காசிரங்கா தேசியப் பூங்கா கணக்கெடுப்பானது 2019 ஆம் ஆண்டில் நடத்தப் பட்டது.

Post Views:
1174