TNPSC Thervupettagam

காசிரங்கா தேசியப் பூங்காவின் விரிவாக்கம்

September 10 , 2020 1411 days 653 0
  • அசாம் மாநில அரசானது 3053 ஹெக்டேர் என்ற அளவில் காசிரங்கா தேசியப் பூங்காவை விரிவாக்கம் செய்வதற்குத் தனது ஒப்புதலை வழங்கியுள்ளது.
  • இது பிரம்மபுத்திரா நதி முழுவதும் ஓரங் மற்றும் நாமேரி தேசியப் பூங்காக்களிடையே இணைப்பை ஏற்படுத்த உதவ இருக்கின்றது.
  • மேலும் இது கர்பி அங்லாங் மலைப் பகுதியிலிருந்து பூங்காவின் தெற்குப் பகுதியையும் இணைக்க இருக்கின்றது.
  • இது மனித-வன விலங்கு ஆகியவற்றிற்கு இடையிலான எதிர்மறையா இடையீடுகளைக் குறைக்க இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்