TNPSC Thervupettagam

காடுகள் மீதான நாசா அறிக்கை

February 23 , 2019 2103 days 664 0
  • விரிவான செயற்கைக்கோள் படத்தினை அடிப்படையாகக் கொண்ட நாசாவின் அறிக்கையின்படி, பசுமைத் தாவரங்களின் மிக அதீத வளர்ச்சிக்கு இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் காரணம் என்றும் தெரிய வந்துள்ளது.
  • 2000 ஆம் ஆண்டிற்குப் பின்பு, புவியின் பசுமைத் தாவரப் பகுதியானது 5 சதவிகிதம் அல்லது 2 மில்லியன் சதுர மைல்கள் அதிகரித்துள்ளது.
  • சர்வதேச அளவில் பசுமைத் தாவரங்களில் மூன்றில் ஒரு பங்கு (1/3) சீனா மற்றும் இந்தியாவில் உள்ளன. ஆனால் இந்த நாடுகள் புவியின் நிலப்பரப்பில் 9 சதவிகிதம் மட்டுமே பசுமைத் தாவரங்களைக் கொண்டுள்ளது.
  • சீனா உலக பசுமைத் தாவரப் பரப்பில் 6.6 சதவிகிதத்தைக் கொண்டுள்ளது. மேலும் சீனா 42 சதவிகிதம் காடுகளையும் 32 சதவிகிதம் விளைநிலத்தையும் கொண்டுள்ளது.
  • 22 சதவிகித விளைநிலங்கள் மற்றும் 4.4 சதவிகித காடுகள் ஆகியவற்றுடன் இந்தியா பசுமைத் தாவரப் பரப்பில் 6.8 சதவிகிதத்தைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்