TNPSC Thervupettagam

காட்டுக் கடுகு உற்பத்தி 2024

April 10 , 2024 100 days 182 0
  • இந்தியாவின் காட்டுக்கடுகு மற்றும் கடுகு உற்பத்தியானது கடந்த ஆண்டை விட 7% அதிகரித்து 2024 ஆம் ஆண்டில் 12.09 மில்லியன் மெட்ரிக் டன் என்ற சாதனை அளவை எட்டும்.
  • அதிகளவிலான காட்டுக்கடுகு உற்பத்தியானது உலகின் மிகப்பெரிய தாவர எண்ணெய் இறக்குமதியாளராக விளங்கும் இந்தியாவிற்கு மலேஷியா, இந்தோனேஷியா, பிரேசில், அர்ஜென்டினா, உக்ரைன் மற்றும் ரஷ்யாவிலிருந்து மேற்கொள்ளப்படும் விலையுயர்ந்த பாமாயில் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதியைக் குறைப்பதற்கு உதவும்.
  • இந்தியா தனது வருடாந்திரத் தேவையில் 70 சதவீதப் பங்கினை இறக்குமதி மூலம் பூர்த்தி செய்கிறது.
  • இந்த உற்பத்தி அதிகரிப்பு ஆனது 10 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் மேலும் 5% அதிகரித்ததன் காரணமாக ஏற்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்