காட்டுத்தீ – சேத்ருஞ்சாய் மலைக்குன்றுகள்
March 17 , 2021
1224 days
645
- குஜராத்தின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான சேத்ருஞ்சய் மலைக் குன்றுகளில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
- இக்காட்டுப் பகுதியானது பாவ்நகர் பிராந்திய வனப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஆசிய சிங்கங்களின் வாழ்விடம் ஆகும்.
- சேத்ருஞ்சய் மலைக்குன்றுகள்
- குஜராத்திலுள்ள பாவ்நகர் மாவட்டத்தின் பாலிடானா எனும் நகரில் அமைந்து உள்ளது.
- சேத்ருஞ்சி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.
- சமணர்களால் ஒரு புனித மலையாக கருதப் படுகிறது.
Post Views:
645