TNPSC Thervupettagam

காட்டுப்பன்றிகளைக் கொல்லுதல்

June 28 , 2024 3 days 54 0
  • வனப்பகுதிகளுக்கு அருகில் உள்ள விவசாய நிலங்களை மிக மோசமாக சேதப்படுத்தி விவசாயிகளுக்கு பெரும் துன்பத்தை ஏற்படுத்தும் காட்டுப்பன்றிகளைக் கொல்ல அனுமதிப்பதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
  • இதன்படி காப்புக்காடுகளை ஒட்டிய பகுதிகள் மூன்று மண்டலங்களாகப் பிரிக்கப்படும்
    • மண்டலம் A (வன எல்லையிலிருந்து ஒரு கிலோமீட்டர் வரம்பிற்குள்);
    • மண்டலம் B (ஒன்று முதல் ஐந்து கிலோமீட்டர் வரம்பு வரை); மற்றும்
    • மண்டலம் C (ஐந்து கிலோமீட்டர் வரம்பிற்கு அப்பால்).
  • காப்புக் காட்டிலிருந்து ஐந்து கிலோமீட்டர் வரம்பிற்குள் காட்டுப் பன்றிகளைச் சுட்டுக் கொள்ள அனுமதிக்கப்பட மாட்டாது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்