TNPSC Thervupettagam

காட்டெருமை வளங்காப்பிற்கு அச்சுறுத்தல்

December 21 , 2023 212 days 143 0
  • உக்ரைனில் நடந்து வரும் போர் ஆனது, காட்டெருமைகளின் மீதான வளங்காப்பு முயற்சிகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும்.
  • ஐரோப்பிய வனக் காட்டெருமை என்றும் அழைக்கப்படும் காட்டெருது ஆனது, 1927 ஆம் ஆண்டில் ஐரோப்பியக் காடுகளில் இருந்து அழிந்துவிட்டது.
  • வனங்களில் சுதந்திரமாக சுற்றித் திரியும் காட்டெருமைகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை உக்ரைனில் காணப்படுகின்றன.
  • ஏறத்தாழ 7,300 ஐரோப்பியக் காட்டெருமைகள் தான் தற்போது காணப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்