TNPSC Thervupettagam

காணாமல் போன குழந்தைகளுக்கான சர்வதேச தினம் - மே 25

May 28 , 2018 2372 days 815 0
  • காணாமல் போன குழந்தைகளுக்கான சர்வதேச தினம் மே 25 அன்று, கடைபிடிக்கப்படுகிறது. இதே தினம், 1983ஆம் ஆண்டு ரொனால்டு ரீகனால் அமெரிக்காவின் காணாமல் போன குழந்தைகளுக்கான தேசிய தினமாக அறிவிக்கப்பட்டது.

  • காணாமல் போன மற்றும் சுரண்டலுக்குள்ளான குழந்தைகளுக்கான சர்வதேச மையம் மற்றும் காணாமல் போன மற்றும் சுரண்டப்பட்ட குழந்தைகளுக்கான அமெரிக்காவின் தேசிய மையம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் உலகளாவிய காணாமல் போன குழந்தைகள் பிணைய அமைப்பு (GMCN - Global Missing Children’s Network) 1998 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
  • ஒவ்வொரு ஆண்டும், மே 25ஆம் தேதியன்று GMCN உறுப்பினர்கள் காணாமல் போன குழந்தைகளின் சர்வதேச தினத்திற்கு மரியாதை செலுத்துவர்.
   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்