TNPSC Thervupettagam

காணாமல் போன குழந்தைகளுக்கான சர்வதேச தினம் - மே 25

May 26 , 2023 552 days 189 0
  • குழந்தைக் கடத்தல் பிரச்சினை தொடர்பான ஒரு கவனத்தை ஈர்ப்பது, குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்துப் பெற்றோருக்குக் கற்பிப்பது ஆகியவை இந்த நாளின் நோக்கமாகும்.
  • இந்தத் தினமானது 1983 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் முதன்முறையாக அனுசரிக்கப் பட்ட நிகழ்வாக மேற்கொள்ளப்பட்டது.
  • 2001 ஆம் ஆண்டில், இதே தேதியானது ஒரு சர்வதேச நிகழ்வாக அனுசரிக்கத் தொடங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்