TNPSC Thervupettagam

காணாமல் போன குழந்தைகளுக்கான சர்வதேச தினம் - மே 25

May 28 , 2022 821 days 340 0
  • காணாமல் போன மற்றும் கடத்தப்பட்டக் குழந்தைகளுக்குக் கௌரவம் செலுத்தும் விதமாகவும், மீட்கப்பட்டவர்களைக் கொண்டாடும் விதமாகவும் இந்தத் தினமானது அனுசரிக்கப் படுகிறது.
  • 1983 ஆம் ஆண்டில், முன்னாள் அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் முதன்முதலில் அமெரிக்காவின் காணாமல் போன குழந்தைகளுக்கான ஒரு தேசிய தினத்தை அறிவித்தார்.
  • காணாமல் போன மற்றும் சுரண்டப்பட்ட (கொடுமைப் படுத்தப்பட்ட) குழந்தைகளுக்கான சர்வதேச மையம், ஐரோப்பிய ஆணையம் மற்றும் காணாமல் போன குழந்தைகள்-ஐரோப்பா ஆகியவற்றின் முயற்சிகள் மூலம் இந்தத் தினமானது முதன் முதலில் 2001 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்