TNPSC Thervupettagam

காணாமல் போன குழந்தைகளுக்கான சர்வதேச தினம் – மே 25

May 27 , 2021 1190 days 447 0
  • உலகளவில் இந்த தினமானது
    • காணாமல் போன குழந்தைகள்,
    • குற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூறுதல்,
    • காணாமல் போனவர்களை தேடுவதற்கான தொடர் முயற்சி போன்றவற்றிற்காக அனுசரிக்கப் படுகிறது.
  • Forget me – not flower’ (என்னை மறந்தாலும் பூவை மறக்காதே) என்பதை ஒரு சின்னமாகக் கொண்டு, காணாமல் போன குழந்தைகள் தினமாக மே 25 ஆம் தேதியானது குறிப்பிடப் படுகின்றது.
  • இந்த தினமானது 1983 ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபர் ரொனால்டு ரீகன் அவர்களால் அறிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்