TNPSC Thervupettagam

காண்டாமிருகங்கள் தினம் - செப்டம்பர் 22

February 26 , 2018 2494 days 1197 0
  • ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களின் பாதுகாப்பு பற்றி மக்களிடையே பொது விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அஸ்ஸாம் மாநிலம் செப்டம்பர் 22 ஆம் தேதியை ரைனோ தினமாக (Rhino Day) கொண்டாட உள்ளது.
  • மேலும் காண்டாமிருகங்களின் பாதுகாப்பு மற்றும் பேணுதலுக்காக தேசிய ரைனோ திட்டத்தின் (National Rhino Project) வரிசையில் மாநில ரைனோ திட்டம் (State Rhino Project) ஒன்றையும் அஸ்ஸாம் மாநிலம் தொடங்க உள்ளது.
  • உலகம் முழுவதும் அறியப்படுபவையாக உள்ள ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் இந்தியாவில் அஸ்ஸாமின் மனாஸ் (Manas) மற்றும் காஸிரங்கா தேசியப்பூங்காவில் மட்டுமே அதிகளவில் காணப்படுகின்றன .

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்