TNPSC Thervupettagam

காதி பிராக்ரித்திக் சாயம்

January 15 , 2021 1320 days 476 0
  • மத்திய அமைச்சரான நிதின் கட்கரி அவர்கள் ”காதி பிராக்ரித்திக் சாயத்தை” வெளியிட்டு உள்ளார்.
  • இது பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்புப் பண்புகளுடன் நச்சற்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த ஒரு சாயமாகும்.
  • இது மாட்டுச் சாணத்தை முக்கியப் பொருளாகக் கொண்டு தயாரிக்கப் பட்டுள்ளது.
  • இது ஒரு மணமற்ற மற்றும் விலை குறைந்த சாயமாகும்.
  • இதே பிரிவில் இதே வகையைச்  சேர்ந்த முதலாவது பொருள் இதுவாகும்.
  • காதி மற்றும் கிராமத் தொழிற்துறை ஆணையம் இந்த காதி பிராக்கிரித்திக் சாயத்தை உருவாக்கியுள்ளது.
  • இது நெகிழி குழம்புச் சாயம் மற்றும் கலங்கிய சாயம் என 2 வடிவங்களில் கிடைக்கின்றது.
  • இந்தச் சாயமானது பாதரசம், ஈயம், ஆர்செனிக், குரோமியம் மற்றும் கேட்மியம் போன்ற கடின உலோகங்கள் இல்லாமல் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்