TNPSC Thervupettagam

காதிமாய் மஹோத்சவம்

December 31 , 2024 22 days 96 0
  • இது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப் படுகிறது; இந்த ஆண்டிற்கான விழாவானது நேபாளத்தின் பாரா மாவட்டத்தில் உள்ள காதிமாய் கோவிலில் நடத்தப் பட உள்ளது.
  • விலங்குகளை பலியிடுவதற்கெனப் புகழ்பெற்ற இந்தத் திருவிழாவானது, மிகப்பெரிய மற்றும் மிகவும் சர்ச்சைக்குரிய விலங்குகள் பலி கொடுக்கும் விழாக்களில் ஒன்றாகும்.
  • நேபாளம், இந்தியா மற்றும் அதற்கு அப்பால் உள்ள சில நாடுகளில் இருந்தும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் வருகை தரும் இந்தத் திருவிழாவானது உலகின் மிகப்பெரிய விலங்குகளை பலி கொடுக்கும் திருவிழாக்களில் ஒன்றாக உள்ளது.
  • பலியிடும் விலங்குகளில் நீர் எருமை, பன்றிகள், ஆடுகள் மற்றும் பறவைகள் ஆகியன அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்