TNPSC Thervupettagam

காது கேளாதோருக்கான 24வது ஒலிம்பிக் போட்டிகள்

May 9 , 2022 803 days 382 0
  • காது கேளாதோருக்கான 24வது ஒலிம்பிக் போட்டிகளில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் துப்பாக்கி சுடும் வீரர் தனுஷ் ஸ்ரீகாந்த் தங்கப் பதக்கத்தினையும், சௌர்யா சைனி வெண்கலப் பதக்கத்தினையும் வென்றுள்ளனர்.
  • காது கேளாதோருக்கான 24வது ஒலிம்பிக் போட்டிகளானது பிரேசிலின் காக்சியாஸ் டோ சுல் நகரில் நடைபெற்றது.
  • இந்தியப் பேட்மிண்டன் அணியும் ஜப்பான் அணியை வீழ்த்தி தங்கப் பதக்கத்தினை வென்றது
  • 19 தங்கம், 6 வெள்ளி மற்றும் 13 வெண்கலப் பதக்கங்களுடன் உக்ரைன் பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
  • இரண்டு தங்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்துடன் இந்தியா பதக்கப் பட்டியலில் எட்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்