TNPSC Thervupettagam

காது கேளாதோருக்கான ICC T20 உலக கோப்பை

October 10 , 2018 2110 days 629 0
  • இந்தியா தான் நடத்தும் காது கேளாதோருக்கான ICC T20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை நவம்பர் 23-30 தேதிகளில் குருகிராமில் தொடங்க திட்டமிட்டுள்ளது.
  • இந்த தொடரானது, தலைமை நிர்வாக ஆணையமான காதுகேளாதோர் கிரிக்கெட் கழகத்தால் (Deaf Cricket Society -DCS) நடத்தப்படும்.
  • DCS ஆனது சர்வதேச காது கேளாதோர் கிரிக்கெட் கழகத்துடன் இணைக்கப் பெற்றது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்