TNPSC Thervupettagam

காத்தி பிஹு

October 27 , 2022 633 days 273 0
  • அசாமிய நாட்காட்டியின் காத்தி மாதத்தின் முதல் நாளில் காத்தி பிஹு அறுவடைத் திருவிழா கொண்டாடப் படுகிறது.
  • இந்தத் திருவிழா கொங்கலி பிஹு என்றும் அழைக்கப்படுகிறது.
  • அசாம் மாநிலம் முழுவதும் காத்தி பிஹு திருவிழா மிகவும் ஆடம்பரமாக கொண்டாடப் பட்டாலும், ஒவ்வொரு பழங்குடியினருக்கும் அவரவர்களுக்கெனச் சொந்த வழக்கம் மற்றும் சடங்குகள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்