October 18 , 2018
2324 days
721
- மேற்கு வங்க முதல்வர் உலக உணவு தினத்தை முன்னிட்டு (அக்டோபர் 16-ம் தேதி) காத்யா சக்தி திட்டத்தை ஆரம்பித்தார்.
- இது அம்மாநிலம் முழுவதும் உள்ள 8.6 கோடி மக்களுக்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும்.
- சிறப்புச் சலுகைகள் ஜங்கல் மகால் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கும் டோடோ பழங்குடியினருக்கும் வழங்கப்படும்.
Post Views:
721