TNPSC Thervupettagam

காந்தத்தின் மூன்றாவது வடிவம்

March 26 , 2025 6 days 60 0
  • மாற்று காந்தவியல் எனப்படும் மிக அரிதான மூன்றாவது வகை காந்தத்தின் முதல் உறுதியான ஆதாரத்தை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • ஒரு காந்தத்தின் மற்ற இரண்டு வடிவங்கள் ஃபெரோ/அயக்காந்தவியல் மற்றும் எதிர் அயக்காந்தவியல் ஆகியனவாகும்.
  • மாற்று காந்தப் பொருட்கள் ஆனது, மற்ற இரண்டு வகைகளுக்கும் இடையில் உள்ள ஓர் அமைப்பைக் கொண்டுள்ளன.
  • மாற்று காந்தங்களில், ஒவ்வொரு அலகும் அருகிலுள்ள காந்த அணுவுடன் ஒப்பிடும் போது சற்று முறுக்கப்பட்ட நிலையில் காணப்படும் என்பதோடு இதன் விளைவாக இது அயக்காந்தத்தன்மைக்கு ஒத்த பண்புகளைக் கொண்டிருக்கும்.
  • மாற்றுக் காந்தங்கள் அயக்காந்த மற்றும் எதிர் அயக்காந்தப் பொருட்களின் சிறப்புப் பண்புகளை ஒருங்கே இணைந்தவாறு கொண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்