காந்தி ஜெயந்தி தின கிராமசபைக் கூட்டங்கள்
October 5 , 2023
289 days
210
- தமிழக மாநிலம் முழுவதும் உள்ள கிராமப் பஞ்சாயத்துகளில் அக்டோபர் 02 ஆம் தேதியன்று கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற்றன.
- இந்தக் கூட்டத்தின் கருத்துரு, 'அனைவருக்கும் அனைத்தும்' என்பதாகும்.
- இந்த நிகழ்ச்சிக்கான ஒரு தொடக்க உரையினை முதலமைச்சர் அவர்கள் காணொளி வாயிலாக வழங்கினார்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/5-267.jpg)
Post Views:
210