TNPSC Thervupettagam
November 26 , 2022 604 days 304 0
  • தர்மசாலாவில் உள்ள தெக்சென் சோலிங்கில், 14வது தலாய் லாமா அவர்களுக்கு 2022 ஆம் ஆண்டிற்கான காந்தி மண்டேலா விருதானது வழங்கப்பட்டது.
  • திபெத்திய ஆன்மீகத் தலைவரான இவர் புது டெல்லியில் உள்ள காந்தி மண்டேலா அறக்கட்டளையின் அமைதிப் பரிசைப் பெறுகிறார்.
  • திபெத்திய ஆன்மீகத் தலைவரான இவர் 1989 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றவர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்