TNPSC Thervupettagam

காந்தி வேட்டி நூற்றாண்டு விழா

September 27 , 2021 1062 days 567 0
  • மகாத்மா காந்தி வேட்டியணிவதை தனது உடைப் பழக்கமாக மாற்றியதன் நூற்றாண்டானது செப்டம்பர் 22 அன்று கொண்டாடப்பட்டது.
  • 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 அன்று மதுரையில் நடந்த ஒரு நிகழ்வு காந்தியினை வேட்டி அணிய வைத்தது.
  • இந்த நிகழ்வை, நினைவு கூறும் வகையில், ‘தோதி 100’ எனப்படும் ஒரு பெரிய நிகழ்ச்சியினை ராம்ராஜ் காட்டன் நிறுவனம் திருப்பூரில் ஏற்பாடு செய்தது.
  • இந்த விழாவில் 100 தியாகிகள் மற்றும் 100 நெசவாளர்களுக்கு விருதளிக்கப்பட்டு  100 மரக்கன்றுகள் நடப்பட்டன.
  • சென்னையிலுள்ள கலாக்ஷேத்ரா அறக்கட்டளையைச் சார்ந்த நடனக் கலைஞர்கள் ‘காந்திய வழியில் ராம்ராஜ்’ என்ற பாரம்பரிய நடன பாணியிலான நாடகத்தினை நிகழ்த்தினர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்