TNPSC Thervupettagam
July 21 , 2020 1645 days 734 0
  • காந்திமதி பாய் இராமசாமி இராமநாதபுரத்தில் கமுதிக்கு அருகில் உள்ள அவருடைய கிராமத்தில் சமீபத்தில் காலமானார்.
  • இவர் இந்திய தேசிய இராணுவத்தில் ஒரு குழந்தைப் படை வீரராகப் பணியாற்றினார்.
  • இவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸினால் ஜான்சி ராணிப் படைப் பிரிவில் இணைக்கப் பட்டார்.
  • இவர் கேப்டன் டாக்டர் லட்சுமி சுவாமிநாதனின் கீழ் பணியாற்றினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்