TNPSC Thervupettagam

காந்திய இளம் தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு

November 9 , 2020 1356 days 606 0
  • மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகமானது காந்திய இளம் தொழில்நுட்ப விருதுகளை .(GYTI - Gandhian Young Technological Innovation) இரண்டு பிரிவுகளில் அறிவித்துள்ளது
  • SITARE GYTI - ஆராய்ச்சி ஆய்வுகளின் முன்னேற்றத்திற்கான மாணவர்களின் கண்டுபிடிப்புகள் - உயிரியல் தொழில்நுட்ப தொழில் ஆராய்ச்சி உதவிக் குழு (BIRAC - Biotechnology Industry Research Assistance Council), உயிரியல் தொழில்நுட்பத் துறை (DBT - Department of Biotechnology) என்பதின் கீழ் காந்திய இளம் தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு.
  • SRISTI GYTI - நிலையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் - SRISTI வழங்கிய காந்திய இளம் தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்